பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/224

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 முருகவேள் திருமுறை (2- திருமுறை தேனு லாவுக டம்ப மணிந்தகி If" t– சேகர சங்கரர் தந் தருள் தேவ நாயக செந்திலு கந்தருள் பெருமாளே. (73) 89. பொது மகளிர் உறவு அற மான்போற்கண் பார்வை பெற்றிடு

  • மூஞ்சாற்பண் பாடு மக்களை வாய்ந்தாற்பொன் கோடு செப்பெனு முலைமாதர்.

வாங்காத்தின் டாடு சித்திர நீங்காச்சங் கேத முக்கிய : வாஞ்சாற்செஞ் சாரு மெய்த்திடு மொழியாலே, ஏன்காற்பங் காக 'நற்புறு a Sபூங்காற்கொங் காரு மெத்தையில் ஏய்ந்தாற்பொன் சாரு பொற்பன முதல் நீதா. ஈந்தாற்கன் றோர மிப்பென ஆன்பாற் றென் போல செப்பிடும் ஈண்டாச்சம் போக மட்டிக * - ளுறவாமோ, கான்பாற்சந் தாடு பொற்கிரி துாம்பாற் பைந் தோளி கட்கடை காண்பாற்றுஞ் சாமல் நத்திடும் அசுரேசன். மூஞ்சி மூஞ்செனத் திரிந்தது; ஆகுபெயராய் வாயை உணர்த்தி நின்றது. t ஏன் என். 4 நற்பு - நன்மை S கால் - பூவின் தாள், காற்று. $ தென் - தேன். 1 பைந்தோளி: சீதை.