பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/232

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 முருக்வேள் திருமுறை 12 - திருமுறை, கோப்புக் கட்டி'யி னாப்பிச் செற்றிடு கூட்டிற் 'புக்குயி ரலையாமுன்* கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல் கூட்டிச் சற்றருள் புரிவாயே

  • காப்புப் பொற்கிரி கோட்டிப் பற்றலர்

காப்பைக் கட்டவர் குருநாதா. காட்டுக் குட்குற வாட்டிக் குப்பல காப்புக் குத்திர மொழிவோனே. வாய்ப்புற் றத்தமிழ் மார்க்கத் திட்பொருள் 7 வாய்க்குச் சித்திர முருகோனே. வார்த்தைச் சிற்பர தீர்த்தச் சுற்றலை வாய்க்குட் பொற்பமர் பெருமாளே. (77) 1. இனா பிச்சு ஏற்றிடு கூட்டில் துன்பம் சிதைந்து வருத்தும் உடலில்.இனாப்பி செற்றிடு - துன்பம் உண்டாக்கி வருத்தம் என்லுமாம். 2. புக்கு உயிர் அலையாமுன் புகுந்து உயிரை வதைப்பதற்கு முன். 3. கூற்றத் தத்துவம் - உடல் வேறு உயிர் வேறாகக் கூறுபடுத்தும் 4. காப்புப் பொற்கிரி - மேரு. இது பூமிக்கு இருசு எனப்படும். "மேருத் துரணென்று நடு நட்டு" - மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்: செங்கீரை 3 5. கட்டவர் - களைந்தவர். 6. மார்க்கம் - அகப்பொருட்டுறை. (இலக் விளக்கம் 583 உரை) 7. வாய் - வாய்மை (மெய்ம்மை).