பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 முருகவேள் திருமுறை (2- திருமுறை கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர்செய்து கன்றச் சிறையிடு 1 மயில்வீரா. கண்டொத் தனமொழி அண்டத் திருமயில் கண்டத் தழகிய திருமார்பா: செஞ் சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி செந்திற் பதிநக ருறைவோனே. செம்பொற் குலவட குன்றைக் கடலிடை சிந்தப் பொரவல பெருமாளே. (80) 96. திருவடியைப் பெற வந்து வந்து முன்த வழ்ந்து வெஞ்சு கந்த யங்க நின்று ° மொஞ்சி மொஞ்சி யென்ற முங்கு ழந்தையோடு. 1. சிறையிடும் அயில்வீரா - எனப் பிரிக்க, பிரமனை முருகன் கைவேலே சிறையிலிட்டது - விடவசனஞ்சில பறையும் விரிஞ்சன் விலங்கது கால்பூண்டு தன் மேல்திர்ந்தனன் வேல்வாங்கவே" - வேல்வாங்கு வகுப்பு. "தலராசி தந்தானைச் சிறையிட்டவேல்"கந்தரந்தாதி 14 2. கண்டத்து - கண் தத்து. 3. திருச்செந்துார் சங்கத்தமிழ் கண்டது - உதாரணம்: "உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீரலைவாய்" நக்கீரர், திருமுருகாற்றுப்படை "திருமணி விளக்கி னலைவாய்ச் செருமிகு சேஎய்" பரணர், அகநானூறு 266, "வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில், நெடுவேள் நிலைஇய காமர்வியன் துறை" மதுரை மருதன் இளநாகனார், புறநானூறு 55. 'நெடுவேல் திகழ்பூண் முருகன் திம்புனல் அலைவாய்" தொல். களவு - சூ. 23-நபையுண்மாலை. "சீர்கெழு செந்திலும்.நீங்கா இறைவன்" - சிலப். 24 4. வெஞ் சுகம் - விருப்பமாகிய இன்பம். 5. மொஞ்சி - முலை.