பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/250

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 முருகவேள் திருமுறை 13- திருமுறை P_ மூன்றாவது திருப்பதி திருவாவினன்குடி-பழநி (ரெயில்வே ஸ்டேஷன். மதுரை ஜில்லா திண்டுக்கல்லி லிருந்து 35 மைல். வையாபுரி, ஷன் நதி, முதலிய தீர்த்தங்கள் உள. திருவாவினன்குடி கோயில் மலையடிவாரத் தில் இருக்கின்றது. ப்ழநியாண்ட்iர் கோயில் மலைமேலிருச் கின்றது. பழநி ஊரிலும் சுப்பிரமணிய ஸ்வாமி Ý ந்ே: பழநிக்குச் சிவகிரி, சிவமலை எனவுந் ಫ್ಲಿ உண்டு. "படிக்கின்றிலை பழநித் திருநாமம் படிப்பவர்தாள் முடிக்கின்றிலை" (கந்தரலங்காரம் - 75), 'சிவமயமாம் நின் பழ்நி" (156), "பதினாலுலகோர் புகழ் பழநி" (170), "காசியின் மீறிய பழநியங்கிரி" (194), "அதிசய் மநேக. முற்ற பழநிழலை' (214) என்பவற்றால் இத்தலத்துப் பெருமை விளங்கும். கிரிப்பிரதகூடிணம் வரலாம். ஸ்தல புராண முண்டு. 1. திருவாவினன்குடி 100. அருள் பெற நாத விந்துக லாதி நமோ நம வேத மந்த்ரசொ ரூபா நமோ நம ஞான பண்டித ஸாமீ நமோ நம வெகுகோடி நாம சம்புகு மாரா நமோ நம போக அந்தரி பாலா நமோ நம “நாக பந்தம யூரா நமோ நம பரசூரர். சேத தண்டவி நோதா நமோ நம கீத கிண்கிணி பாதா நமோ நம தீர சம்ப்ரம வீரா நமோ நம 1.கிரிராஜ

  • நாக மஞ்சு மயூரா நமோநம" - (பா - வே) 1. கிரி ராஜன் - குறிஞ்சி வேந்தன்.