உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 முருகவேள் திருமுறை (3- திருமுறை 101. அருள் பெற போத கந்தரு கோவே நமோ நம நீதி தங்கிய தேவா நமோ நம பூத லந்தனை யாள்வாய் நமோ நம பணியாவும். பூணுகின்றபி ரானே நமோ நம வேடர் தங்கொடி மாலா நமோ நம போத வன்புகழ் ஸாமீ நமோ நம அரிதான, வேத மந்திர ரூபா நமோ நம ஞான பண்டித நாதா நமோ நம வீர கண்டைகொள் தாளா நமோ நம அழகான மேனி தங்கிய வேளே நமோ நம வான பைந்தொடி வாழ்வே நமோ நம வீறு கொண்டவி சாகா நமோ நம அருள்தாராய், பாத கஞ்செறி ஆராதி மாளவெ கூர்மை கொண்டயி லாலே பொராடியெ பார அண்டர்கள் வானாடு சேர்தர அருள்வோனே. பாதி சந்திர னேசூடும் வேணியர் ஆல சங்கர னார்கீத நாயகர் பார திண்புய மேசேரு சோதியர் கயிலாயர், காலத்தை வீணாக்காது, "திருக் கயிலாய ஞான உலா" என்னும் ஒரு பிரபந் தத்தை ஆசுகவியாகப் பாடிச், சுந்தரர் வந்தபின் அவர் உதவியால் இறைவனுடைய சந்நிதியை அடைந்து, அங்கே அந்த உலாவை அரங்கேற்றினார். இவ்வரலாற்றின் விரிவைப் பெரிய புராணத்திற் பார்க்க தமிழ்மொழியில் உள்ள உலாக்களில் இதுவே காலத்தில் முந்தியதால், ஆதி உலர் என்றும், கயிலாயத்திற் பாடப்பட்டபடியாலும், கயிலை வள்ளலின் உலாவைக் கூறின படியாலும் கயிலாய ஞான உலாவைக் கூறினபடியாலும் கயிலாய ஞான உலா என்றும் இவ்வுலா பெயர் பெறும் 4. (வைகாவூர்) ஆவினன்குடி நாடு கொங்கு நாட்டெல்லைக் கு து கொங்கு மகன் ல சதகம், ! |க்கம் - 6.