பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/258

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 முருகவேள் திருமுறை கார்வி டந்தனை யூணாக வானவர் வாழ்த ரும்படி மேனாளி லேமிசை காள கண்டம காதேவ னார்தரு ஆர ணன்றனை வாதாடி யோருரை ஒது கின்றென வாராதெ னாவவ னான வங்கெட வேகாவ லாமதி ஆத வன்கதி ரோவாது லாவிய கோபு ரங்கிளர் மாமாது மேவிய ஆவினன்குடி யோனேசு ராதிபர் 13. திருமுறை முருகோனே லிடும்வேலா. பெருமாளே.(3) 103. ஞானிகளோடு இணங்க மூல மந்திர மோத லிங்கிலை யீவ திங்கிலை நேய மிங்கிலை மோன மிங்கிலை ஞான மிங்கிலை மோக முண்டதி தாக முண்டய சார முன்ைடப ராத முன்ைடிடு மூக னென்றொரு பேரு முண்டருள் மடவார்கள். பயிலாத