பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகி திருப்புகழ் உரை 247 104 மூங்கிலுக்கு ஒத்ததாய் எழுந்துள்ள தோள்களைக் கொண்ட மாதர்களுடைய கொங்கையைத் தழுவவேண்டி, வீணாகச் சில பாதகச் செயல்களைச் செய்ய, பயனொன்றும் இல்லாமலே - ప్యార్థి அடைந்து வருந்தி, நிலை குலைந்து வீணாதத் ரிந்து நெஞ்சம் கவலைகொண்டு, அறிவு கலங்க, வெகுதுரம் - போய் அலைந்து, திரிந்து,மனம் நொந்து, பின்பு வாடி, நைந்து என்னுடைய ஆவி கொதித்து வாட (இப்) பூமியில்ே சை மயக்கம் கொண்ட புத்தி (என்ன்ைவிட்டு) லகிப்போய் - மலரையும் கங்கை நீரையும் நிரம்பப் பெய்து (உனது) இரண்டு பாத தாமரைகளை வணங்கியே பூசை சில (நான்) செய்யும்படி அருள் புரிவாயே ; நெருப்புப் பற்றி எழும்படி இலங்கையில் ராவணனுடைய தலைகளை அரிந்து அவனுடைய சேனைகள் தொலைந் து அழிய வென்ற திருமாலின் மருகனே! அண்டம் எல்லாவற்றையும் ஆண்டுவந்த சூரன் மாளவேல் கொண்டு வென்றவனே! தேவர்கள் தங்களுடைய ஊரை ஆளும்படி (அல்லது தேவர்களின் தலைவன்ாம் இந்திரன் ஆளும்படி) அன்பு கொண்டவனே! ஆயி(தாய்),சுந்தரி (அழகி, நீலி (நீல நிறம் படைத்த காளி), பிங்கல்ை (பொன்னிறம் படைத்தவள்), (உயிர்களுக்குப்) போகத்தை ஊட்டும் பராகாச வடிவினள், சூலத்தைத் தரித்தவள். சுத்திமாயையாம் சத்தி, ஆதி, அம்பின்க் வேதநாற் பொருளானவள், (ஆகிய ப்ர்வதி) இடது பாகத்தில் அமரும் - செ. 103, 3. சமணரொடு வாது செய்து, சம்பந்தப் பெருமான் "வாழ்க அந்தனர்." என்னும் திருப்பாசுரம் எழுதின ஏடு வைகையாற்றில் எதிர்ேறி வெற்றி பெற்ற லீலையும், பாண்டியன்து வெப்பு நோயும் க்னும் தீர்ந்த வகையும் சமணர் கழு ஏறினதுமான விவரங்கள் இங்குக் குறிக்கப்பட்டன. இதன் விரிவைப் ப்ெரிய புராணத்திலும் திருவிளையாடற் புராணத்திலுங் காண்க.