பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/266

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 முருகவேள் திருமுறை 13. திருமுறை ஆல சுந்தரி காளி யோகினி பூத சங்கமொ டாட மாதிரை ஆழி வெந்திட நீடு வேல்விடு முருகோனே. ஆசை கொண்டொரு வேட மோகினி பாத பங்கய மீது வீழ்திரு ஆவினன் குடி மேவு தேவர்கள் பெருமாளே (6) 105. நன்றி பாராட்டல் கோல குங்கும கற்புர மெட்டொன் றான சந்தன வித்துரு மத்தின் கோவை செண்பக தட்பம கிழ்ச்செங் கழுநீரின். கோதை சங்கிலி யுற்றக ழுத்தும் பூஷ னம்பல வொப்பனை மெச்சுங் கூறு கொண்டப னைத்தனம் விற்கும் பொதுமாதர், பாலு டன்கனி சர்க்கரை சுத்தந் தேனெ னும்படி மெத்தரு சிக்கும் பாத கம்பகர் சொற்களி லிட்டம் பயிலாமே. பாத பங்கய முற்றிட வுட்கொண் டோது கின்றதி ருப்புகழ் நித்தம் பாடுமன்பது செய்ப்பதியிற்றந் தவனியே: தால முன்புப டைத்தப்ர புச்சந் தேக மின்றிம திக்கவ திர்க்குஞ் சாக ரஞ்சுவ றக்கிரி யெட்டுந் தலைசாயச்