பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~\ பழகி திருப்புகழ் உரை 259 109 சிவபிரானது மனங் -:::::: உடதேச மந்திரத்தை அவரது செவிகளிலும் (அல்லது - "அவரது பெருமை பொருந்திய செவியில்) சொன்ன குருநாதனே! சிவகாம சுந்தரியாம் (பார்வதியின்) மேன்மை பொருந்திய பிள்ளையே கந்தனே! உனக் (அடிமை செய்யும்) தொண்டையே விரும்பி உள்ளத்தில் நின்னயாமல் - கேடுதரக்கூடிய மாயையிற் பட்டு உலகிலே வீணாக அலைந்瀏 (நி) திரியும் அடியேன்ை, அஞ்சாதே எனக் கூறியருள வரவேணும்; அறிவு மனத்திற் பெருதி வரவும், இடர்களானவை தொலையவும், உனது திரு அருளாற் ப்ெற்க்கூடிய ஞான நீேஃே வெண்ணெயைத் திருடி உடலுடன் கட்டுப்பட்ட அரி, ரகுராம ராம் திருமர்ல் உள்ளம் மகிழும் மருகனே! 'நவகண்ட பூமியில் உள்ளவர்கள் யாவரும் கைதொழுது வணங்கும் உண்மைத் தெய்வமே! அலங்காரமான நலம் தர்ன மாய வித்தையால் பிறப்புத் தோற்றங்கள் (ப்லவ்ற்றைத்) தோற்றுவிக்கும் தலைவன்ே! தேவயானை, ಶ್ಗ குறமின்னாள்.(வள்ளி) இவ்விருவருக்கும் மணவாளனே! :ே உற்ற திற்ல் வாய்ந்த் 醬 க்க ஒளிவீசும் கூரிய் வ்ேலாயுதன்ே! "இரு செவி. இருமை+ செவி, இருமை-பெருமை, பரமன திருசெவி களிகூர உரை செயும் ஒரு மொழி. திருப்புகழ்-270; (பாடல் 702-ம் பார்க்க) 76 குருபர நாதனாகி யானொரு காதில் ஒது. முருகோனே, திருப்புகழ் IZ75. (ஒரு ஒப்பற்ற) தெக்ஷண செவிதனிலே போதனை யருள் குருநாதாதிருப்புகழ் 1146. "தெக்ஷண செவி. வலது காது, உபதேசம் பெறுபவர் கிழக்கு முகமாக இருப்பாராதலின் - தெக்ஷண செவி, வலது காது ஆயிற்று. 1. நவலோகம்- பூமியின் பிரிவாய் அமைந்துள்ள ஒன்பது கண்டங் கள்; அவைதாம். வடபால் விதேகம், தென்பால் விதேகம், கீழ்பால் விதேகம், மேல்பால் விதேகம், வடபா லிரேவதம், தென்பா லிரேவதம், வடபாற் பரதம், தென்பாற் பரதம், மத்திம கண்டம்- எனப் பிங்கல நிகண்டு கூறும். "நவகண்ட பூமிப் பரப்பை வலமாக வந்தும்" - தாயுமானவர் சின்மயா-11.