பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/282

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 முருகவேள் திருமுறை l3- திருமுறை கழுத்தி லுறுமணி வளைகுழை மின்னக் குவட்டு முலையசை படஇடை யன்ைமைக் கமைத்த கலையிறு குறுதுவள் வஞ்சிக் கொடிபோலச், சிறுத்த களமிகு மதமொழு கின்சொற் குயிற்க ளெனமட மயிலெகி னங்கட் டிருக்கு நடைபழ கிகள்கள பங்கச் சுடைமாதர் 'திகைத்த தனமொடு பொருள்பறி யொண்கட் சீகுவட்டி யவர்வலை ய ழலுறு பங்கத் திடக்கு தலைபுலையவர்வழியின்பைத் தவிர்வேனோ, பறித்த விழிதலை மழுவுழை செங்கைச் செழித்த சிவபர னிதழி நல் தும்பைப் படித்த மதியற லரவணி சம்புக் குருநாதாபருத்த அசுரர்க ளுடன்மலை துஞ்சக் கொதித்த அலைகட லெரிபட செம்பொற் 'படைக்கை மணியயில் விடுநட னங்கொட் கதிர்வேலா தெறித்து விழியர வுடல் நிமி ரம்பொற் 'குவட்டொ டிகைகிரி பொடிபட சண்டச் சிறப்பு மயில்மிசை பவுரிகொ ளும்பொற் றிருபாதா. சிறக்கு மழகிய திருமகள் வஞ்சிக் குறத்தி மகளுமை மருமகள் கொங்கைச் சிலைக்கு ளணைகுக சிவமலை கந்தப் பெருமாளே (13) 1. திகைத்த தனமொடு - (ஆடவரைத் திகைப்பித்த தன்மையோடு. 2. குவட்டி - இது கோட்டி என்பதன் மரூஉ 3. விழி தலை - விழிகளோடு கூடிய பிரமகபாலம். 4. படித்த படிந்த அஃதாவது அமைந்த அறல் - நீர் (கங்கை). 5. குவட்டொ டிகைகிரி - குவட்டு ஒள் திகைகிரி. 6. சிவமலை - இடும்பன் காவடியாகக் கொண்டு வந்த சிவமலை சத்திமலைகளுள் - முருகன் வீற்றிருக்கும் பழநிமலை - சிவமலை.