பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/292

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 முருகவேள் திருமுறை அண்டங் கண்டும் பண்டுண் டும்பொங் கமர்தனில் விஜயவ னிரதமை நடவிய துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன் தருமகன் 'முநிதழல் வருதக சீரிவர்வல அங்கங் கஞ்சஞ் சங்கம் பொங்குங் 13. திருமுறை கயநிறை வளமுறு சிவகிரி மருவிய பெருமாளே.(16) 116. ஆண்டருள தனன்த் தனதன தானன தானன தனணத் தனதன தானன தானன தனனத் தனதன தானன தானன கலகக் கயல்விழி போர்செய வேள்படை நடுவிற் புடைவரு பாபிகள் கோபிகள் கனியக் கணியவு மேமொழி பேசிய கலவித் தொழினல மேயினி தாமென -- மனமிப் படிதின மேயுழ லாவகை கருணைப் படியெனை யாளவுமேயருள் 'இலவுக் கிளையெனும் வாய்வளி நாயகி குழையத் தழுவிய மேன்மையி னாலுயர் இசைபெற் றருளிய காமுக னாகிய இதமிக் கருமறை வேதிய ரானவர் புகலத் தயவுட னேயருள் மேன்மைகள் இசையத் தருமது கூலவ சிகர நிலவைச் சடைமிசை யேபுனை காரணர் செவியிற் பிரணவ மோதிய தேசிக நிருதர்க் கொருபகை யாளியு மாகிய தனதான விலைமாதர். தரவேணும்; வடிவோனே. முதல்வோனே; சுடர்வேலா. 1. முநி - நாரதமுநீ. 2. இவர் வல ஏறி நடத்தவல்ல. 3. வேள்படை - மகளிர். 4. இலவுக் கிளையெனும் - இலவ மலருக்கு உறவு (ஒப்பு) ஆகிய