பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/308

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 முருகவேள் திருமுறை 13- திருமுறை சேய பாவகையைக் கொண்டு போயறி யாம லேகமரிற் சிந்து வார்சிலர் சேய னார்மனதிற் சிந்தியாரரு குறலாமோ, ஆரு நீர்மைமடுக் கண்க ராநெடு வாயி னேர்படவுற் றன்று மூலமெ னார வாரமதத் தந்தி தானுய அருள்மாயன். ஆதி நாராணனற் சங்க பாணிய னோது வார்களுளத் தன்பன் மாதவ னான நான்முகனற் றந்தை சீதரன் மருகோனே, வீர சேவகவுத் தண்ட தேவகு மார ஆறிருபொற் செங்கை நாயக வீசு தோகைமயிற் றுங்க வாகன முடையோனே. வீறு காவிரியுட் கொண்ட சேகர னான சேவகனற் சிந்தை மேவிய வீரை வாழ்பழநித் துங்க வானவர் பெருமாளே.(24) 4. பழநி 124. நற்கதி பெற தனனத் தனணத் தனனத் தனனத் தனனத் தனனத் தனதான அணிபட் டணுகித் திணிபட் டமனத் தவர்விட் டவிழிக் கணையாலும். அரிசுற் றுகழைத் தேவர்பெற் றவளத் தவன்விட் டமலர்க் கணையாலும்; 1. சேயனார் - குழந்தை அறிவினர், துரநிற்பவர் எனவும், சேயை முருகவேளை (மனதிற் சிந்தியாதவர்) எனவும் பொருள் கொள்ளலாம். வணங்கித் துதிக்க அறியா மனிதர் கந்தரலங்காரம்,88. 2. தவர் - வில் _