பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/312

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 முருகவேள் திருமுறை 13- திருமுறை அரிபுத் திரசித் தஜனுக் கருமைக் குரியத் திருமைத் துனவேளே. அடல்குக் குடநற் கொடிபெற் றெதிருற் றசுரக் கிளையைப் பொருவோனே. பரிவுற் றரனுக் கருணற். பொருளைப் பயனுற் றறியப் பகர்வோனே. 2பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப் பழநிக் குமரப் பெருமாளே (26) 126. பெண்கள் மீதுள்ள மயக்கு அற தனணத் தனணத் தனணத் தனணத் தனனத் தனனத் தனணத் தனனத் தனணத் தனனத் தனனத் தனனத் தனதான 3.கடலைச் சிறைவைத் துமலர்ப் பொழிலிற் ப்ரமரத் தையுடற் பொறியிட் டுமடுக் கமலத் தைமலர்த் திவிடத் தையிரப் பவனுாணாக் கருதிச் சருவிக் கயலைக் கயமுட் ப்டுவித் துழையைக் கவனத் தடைசிக் கணைய்ைக் க்டைவித் துவடுத் தனையுப் பினின்மேவி. அடலைச் செயல்சத் தியையக் கினியிற் புகுவித் துயமப் ப்ரபுவைத் துகைவித தரிகட் கம்விதிர்த் துமுறித் துமதித் தசகோரம். அலறப் பணிரத் நமணிக் குழையைச் சிலுகிட் டுமையிற் டொளிவிட் டுமருட் டுத்லுற் றபொறிச் சியர்கட் கடையிற் படுவேனோ, 1. " மதனனுக்கும் சதுமுகற்கும் மைத்துனன்காண் அம்மே." - திருமலையாண்டவர் குறவஞ்சி, 52 (2) 2. பவனப் புவனம். வாயு மண்டலம். 3. அருமையான "கண் வர்ணனைப் பாடல் "இது