பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 முருகவேள் திருமுறை (விநாயகர் மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு: வனச பரிபுர பொற்பத அர்ச்சனை மறவேனே, தெனன தெனதென தெத்தென னப்பல சிேறிய அறுபத மொய்த்துதி ரப்புனல் திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் செறிமுளை. செரும உதரநி ரப்புசெ ருக்குடல் நிரைய அரவநி றைத்தக ளத்திடை திமித திமிதிமி மத்தளி டக்கைகள் செகசேசே எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள் துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் எழுமோசை இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட இரண பயிரவி சுற்றுந டித்திட எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள்பெருமாள்ே (5) 1. தொத்திர சொற்கொடு - தோத்திரச் சொல் கொண்டு. 2. தொப்பணம் - தோப்பணம்; தோப்புக்கரணம். 3. சிறிய அறுபதம் = FF. F (பா - வே.)

  • மகர சலநிதி வைத்த துதிக்கையர்

மதியை முடிமிசை வைத்தருள் அப்பனை-வலமாக வருமு னிகலிய சொற்படி அக்கிரி வளைய நொடிவரு முற்செலவுற்றிடு'