பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/326

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 முருகவேள் திருமுறை 13. திருமுறை அகர முதலுள பொருளினை யருளிட இருகை குவிசெய்து ஞருகிட வுருகியெ அரக ரெனவல னிடமுற எழிலுன திருபாதம் அருள அருளுடன் மருளற இருள கிரண அயிர்கொடு #கொடியொடு அழகு பெறமர கதமயில் மிசைவர இசைவாயே: சிகர குடையினி னிரைவர இசைதெரி சதுரன் சீவிதுரனில் வருபவ னளையது திருடி யடிபடு சிறியவ னெடியவன் மதுசூதன் திகிரி வளைகதை வசிதது வுடையவ ಶ್ಗಿ! வடிவின னரவுபொன் முடிமிசை திமித திமிதிமி யென நட மிடும மருகோனே, பகர புகர்முக மதகளி யுழைதரு வணிதை வெருவமுன் வரஅருள் புரிகுக பரம குருபர இமகிரி தருமயில் புதல்வோனே. பலவின் முதுபழம் விழைவுசெய் தொழுகிய நறவு நிறைவயல் கமுகடர் ಭಿಪಣಿಚ್ಟೆ பழநி மலைவரு புரவல அமரர்கள் பருமாளே.(32) 133. திருவடியைப் பெற தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனதான முருகு செறிகுழல் முகிலென நகில் நறு முளரி முகையென இயலென மயிலென முறுவல் தளவென நடைமட வனமென இருபார்வை. 1. குருகு கோழி. 2. விதுரன். (இவர்) திருதராட்டிரன் பாண்டு இவர்கட்குத் தம்பி. துரியோதனனிடம் தூது சென்றபோது கண்ணபிரான் விதுரன் வீட்டில் தங்கினார். 3. உழை தரு வனிதை . வள்ளியம்மை.