பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/354

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 முருகவேள் திருமுறை (3- திருமுறை பளிதம்ருக மதகளப சேறார வளருமுலை வநிதைகுற மகள்.மகிழும் லீலாவி தரமதுர பநுவல்தரு பழநிவரு கோலாக லவவமரர் பெருமாளே. (46) 146. பரிறவியற தனதனன தானான தானதன தந்த தனதனன தானான தானதன தந்த தனதனண தானான தானதன தந்: தனதான இருகனக மாமேரு வோகளப துங்க கடிகடின பாடீர வாரமுத கும்ப மிணைசொலிள நீரோக ராசல இரண்டு குவடேயோ. இலகுமல ரேவாளி யாகிய அ நங்க னணிமகுடமோதானெனாமிகவளர்ந்த இளமுலைமினார்மோக மாயையில்விழுந்து தணியாமல், பெருகியொரு காசேகொ டாதவரை 'யைந்து தருவை நிக ரேயாக வேயெதிர்பு கழ்ந்து பெரியதமி ழேபாடி நாடொறுமி ரந்து நிலைகாணாப். பிணியினக மேயான பாழுடலை நம்பி உயிரையவ மாய் நாடி யேபவ நிரம்பு பிறவிதனி லேபோக மீளவுமு ழன்று திரிவேனோ, கருணையுமை மாதேவி காரன்சி நந்த சயனகளி கூராரி சோதரி புே ரந்த கடவுளுடன் வாதாடு காளிமலை மங்கை யருள்பாலா 1. ஐந்து தரு - கற்பக விருஷங்கள் ஐந்து (விநாயகர் துதி 2ன் கீழ்க் குறிப்பைப் பார்க்க). 2. புராந்தகக் கடவுள் என்பது புரந்த கடவுள் என்றாயிற்று.