பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/372

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 முருகவேள் திருமுறை 13. திருமுறை நாடி வாயும் வயற்றலை யிற்புன லோடை மீதி னிலத்ததி வட்கையி னாத கீத மலர்த்துளி பெற்றளி யிசைபாடுங். கோடு லாவிய முத்துநி ரைத்தவை காவுர் நாடத னிற்பழ நிப் கோதி லாதகு 蠶 னைத்தருள் பெருமாளே.(54) 154. பிறவி அற தனனத்தத் தனனத் தத்தத் தனனத்தத் தனனத் தத்தத் தனதான சகடத்திற் குழையிட் டெற்றிக் குழலுக்குச் சரம்வைத் தெற்றிப் புளகித்துக் குவளைக் கட்பொற் கணையொத்திட் டுழலச் சுத்தித் தரளப்பற் பவளத் தொட்டக் 'களபப் பொட் டுதலிட் டத்திக் குவடான. தனதுத்திப் படிகப் பொற்பிட் டசையப் பெட் பசளைத் துப்புக் கொடியொத்திட் டிடையிற் பட்டைத் தகையிற்றொட் டுகளப் பச்சைச் சரணத்துக் கியலச் சுற்றிச் சுழலிட்டுக் கடனைப் பற்றிக் கொளுமாதர், சுகமுற்றுக் கவலைப் பட்டுப் பொருள் கெட்டுக் கடைகெட் டுச்சொற் குளறிட்டுத் தடிதொட் டெற்றிப் ணியுற்றுக் கசதிப் பட்டுச் சுகதுக்கத் திடர்கெட் டுற்றுத் தளர்ப்ட்டுக் கிடைபட் டுப்பிக் கிடைநாளிற். 1. களப அப்பு ஒட்டுதல் இட்ட அத்திக் குவடான எனப் பிரிக்க 2. பெள் - விரும்பத்தக்க 3. உகளம் - இரண்டு. 4. கசதி - கஸ்தி வருத்தம்.