பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o முருகக் கடவுளின் முக்கிய திருப்பதிகள் ஆறனுள் முதல் திருப்பதி திருப்பரங்குன்றம் மதுரைக்குத் தென்மேற்கு 4-கல். சம்பந்த சுவாமிகள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவர்களுடைய பாடல் பெற்றது. முருகக் கடவுள் தெய்வயானையம்மையை மணந்த தலம். தீர்த்தம் - சரவணப் பொய்கை மலைவலம் வரலாம். நக்கீரதேவர் பூதத்தாற் குகையில் அடைக்கப்பட அவர் திருமுருகாற்றுப்படை பாடி வேலாயுதத்தின் உதவியாற் குகையினின்றும் வெளிவந்த அரும்பதி நிரம்பவழகியர் பாடிய தல புராணம் ஒன்றுளது. 705, 805 ஆம் பாடல்களும் பாட வேற்றுமையின்படி இத்தலத்துக்கு உரியனவாம்.) 2. பாவம் ஒழிய கனகந்திரள் கின்றபெ ருங்கிரி தனில்வந்துத கன் தகன் என்றிடு கதிர்மிஞ்சிய செண்டைன் றிந்திடு கதியோனே! கடமிஞ்சி அநந்தவி தம்புணர் கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு 'கரியின் றுணை என்றுயி றந்திடு முருகோணே! "பணகந்துயில் கின்றதி றம்புனை கடல்முன்பு கடைந்தப ரம்பரர் படரும்புயல் என்றவர் அன்புகொள் மருகோனே! பல துன்பம்உ ழன் றுக லங்கிய சிறியன் புலை யன்கொலை யன்புரி பவமின்று கழிந்திட வந்தருள் புரிவாயே, 1. களி - கணபதி, 2. பனகம் - பன்னகம்: பாம்பு யயா ருெ ப்