பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/380

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 முருகவேள் திருமுறை 13. திருமுறை "புகலிவனப்பேறப்புகல் மதுரைமன் வெப்பா றத்திகழ் °பொடிகொடு புற்பாய் சுற்றிகள் கழுவேறப். பொருதச மர்த்தா குத்திர துரகமு. கக்கோ ஆைக்கிடை புல்வ்ரில் நக்கீ ரர்க்குத வியவேளே: இகல்படு நெட்டு'ர் பொட்டெழ இளநகை யிட்டே சுட்டருள் எழுபுவி துய்த்தார் மைத்துனர் மதலாய்வென். றிடரற 'முப்பால் செப்பிய கவிதையின் மிக்கா ரத்தினை யெழுத்தி சிவனத்தே யெற்றிய பெருமாளே (57) 157. உன்னையே நம்புவேன் எனல் தனன தனதனன தந்தத்த தந்ததன தனன தனதனண தநததத தநததன 學 தனன தனதனன தநததத தநததன தநததான அதல விதல முதலந்தத்த லங்களென அவனி யென அமரர் அண்டத்த கண்டமென அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென அங்கியாது. அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென அறையு மறையெனஆ ருந்iதத்து வங்களென அணுவி லணுவென நிற்ைந்திட்டு நின்றதொரு ■ l, சமபரதாயம; 1. புகலி - சீகாழி. சம்பந்தர் அவதரித்த தலம். 2.பொடி - திருநீறு. 3. துரக முகக் கோதை - கற்கிமுகி என்கின்ற ஒரு பூதம். # Im (பாடல் 91 பார்க்க). 4. முப்பால் செப்பிய கவிதை - திருக்குறள். 5. மிக்க ஆரத்தினை - மேலாகிய தேவாரத்தை 6. | யெற்றிய ஜலத்தில் எதிரேற விட்ட இது "சமணரைக் Q கழுவேற்றிய ளையாடல்" பாடல் 181 பார்க்க. சம்பந்தர் முருகன் கூறு" என்பது அ கிரியார் கொள்கை: கவிச் சக்ரவர்த்தி ஒட்டக் கூத்தருக்கும இதுவே கொள்கை. தக்கயாகப் பரணி. 169 - 221. யாவராலும் பாராட்டப்படும் திருக்குறளினும், சம்பந்தப் பெருமான் ய தேவர்ம் மேம்பட்டது என்னும் அரும்ை விஷயத்தை இப் ப்ாடல் விக்கின்றது. விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இரசாதலம், பாதாளம் - இவை ಘೆ; உல்கிங்கள்: