பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/410

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 முருகவேள் திருமுறை l3- திருமுறை திரிபு ராதிகள் நீறெழ வேமிக மதனையேவிழியால்விழ வேசெயும் சிவசொ ரூபம கேசுர னிடிய தனயோனே. சினம தாய்வரு ஆரர்கள் வேரற 'அமரர் வானவர் வாடிடு தேவர்கள் சிறைகள் மீளவு மேவடி வேல்விடு முருகோனே, பரிவு சேர்கமலாலய சீதன மருவு வார்திரு மாலரி நாரணர் பழைய மாயவர் மாதவ னார்திரு மருகோனே. பனக மாமணி தேவிக்ரு பாகரி குமர னேபதி னாலுல கோர்புகழ் பழநி மாமலை மீதினி லேயுறை பெருமாளே (71) 171. சிவபதம் பெற தனதனத் தானனத் தனதனத் தானனத் தனதனத் தானனத் தனதான கரியிணைக் கோடெனத் தனமசைத் தாடிநற் - கயல்விழிப்பார்வையிற் பொருள்பேசிக் கலையிழுத் தேகுலுக் கென நகைத் தேமயற்

  1. டேயழைத் தனையூடே

'அமரர் . வானவர், தேவர்: வானவர் அமரர் - தேவர்தம் பொதுப்பெயர் (பிங்கலம்); எனினும் மூவரும் வெவ்வேறு வகையினர் போலும் அமுதம் உண்டு இறத்தலைக் கடந்தவர் அமரர் வானில் உறைபவர் வானவர்; தேவர் என்பார் அஷ்ட (8) வசுக்கள், துவாதச (12) ஆதித்தர், ஏகாதச (11) ருத்திரர், அச்சுவினிகள் (2), ஆக முப்பத்து முத்தேவர்: தேவாரத்திலும் இவ்வேறுபாடு காணலாகும். தேவரும் அமரர்களும்.யாவரும் அறியாததோர்.தழலுருவினார்’ சம்பந்தர் 214 - 6. அண்ட வானவர்களும் அமரரும் ...பணிய சம்பந்தர் 347 - 7 வானுளார் பாச ....அமரர்கள் போற்ற சம்பந்தர்376 - 1.