பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 397 நெருங்கி விந்தையான சிற்றிடை அசைந்து ஆட நிரம்பத் (தங்கள்) உபாயங்களைக் காட்டி (அல்லதுT_உடம்பைத் தந்து) பொருளைப் பறிக்கின்ற (வேசை) ம்களிர் தம் - (கு ம்ச்சிச்) செயல்கள் (என்னை) ழுக்காத வண்ணம் ந்தக் கலியுகத்தே புகழப்படுகின்ற சிவபதவியில் (என்னை) பொருந்தவைத் தருள்புரிவாயாக. திரிபுரம் எனப்படும் விசித்ர மலையன்ன புரங்கள் தீப்பற்றும் படி அருமை வாய்ந்த நகையைச் சிறி து அருள்ளிய தேவராம் (சிவபிரான்) அருளிய புதல்வன்ே! அலைகடல்கோ என்று அலறவும், மலைகள் (கிரவுஞ்சமும் ஏழு கிரியும்) தூள் பட்ஷ்ம், (அம் மலைகளில் ருந்த) திருட்டு அசுரர்கள் ஒடி மர்ளவும் செலுத்திய வேல்ன்ே:நறுமணமுள்ள ಶ್ಗ கீறி (அவைகளை) அழகிய (ழலைப்) படிகளிற் போட்டுக் குரங்கின் கூட்டங்கள் விளையாடும் பழநியிற் கீர்த்தி விளங்க, புகழப்படும் குறப் பாவையை (வள்ளியை) அன்புடன் அன்னந்த் மணவாளப் பெருமாளே! (சிவ பதத்தே பதித்து அருள்வாயே.) 172 கருநிறங் கொண்டு, அகன் று, ரேகைகள் நிறைந்துள்ள கண்கள் தயல்மீனுக்கு ஒப்பென்று தோத்திரப் பேச்சுக்களைப் பேசி - ஆடையின் சுருள் பொருந்தி நெருங்கிச் சேருதல் உற்ற கgவல்கொண்ட விஷத்தை (கடித்ட விஷத்த்ை அல்குல் விஷத்தை) உண்டு (அனுப்வித்து) பல நாள்கள். (கலக்கம் தரும்) உபாயங்கொண்ட கொடிய_வினைக்கு ஈடான உடலைச் சுமந்து விதி போகின்ற வழியே நின்று (நான்) தளராமல் - நறுமணம் கமழும் பூமாலை பொருந்திய பரிசுத்தவிதமான (உனது) திருவடின்ய என்று பெறுவேனோ, எழுகிரி பக்கம் 177 அடிக்குறிப்பைப் பார்க்க