பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/414

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 முருகவேள் திருமுறை (3-திருமுறை o முருக கடம்ப குறமகள் பங்க முறையென அண்டர் முறைபேச. முதுதிரை யொன்ற வருதிறல் வஞ்ச முரணசுர் வென்ற வடிவேலா; பரிமள இன்ப மரகத துங்க பக்டித வென்றி மயில்வீரா. பறிதலை குண்டர் கழுநிரை கண்டு பழநி யமர்ந்த பெருமாளே (73) 173 உபதேசம் பெற தனத்ததன தனத்ததன. தணத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்தனா தனதன தனதான கருப்புவிலில் 燃 தொடுத்துமதன் விடுத்தனைய கடைக்கணொடு சிரித்தனுகு கருத்தினால் விரகுசெய் மடமாதர். கதக்களிறு திடுக்கமுற மதர்த்துமிக வெதிர்த்துமலை கனத்த்விருதனத்தின்மிசை கலக்குமேர் கன்மதில் மருளாமே, ஒருப்படுதல் விருப்புடைமை ஆத்தில்வா நினைத்தருளி யுன்னப்புக்ழுமெனைப்புவியில் tஒருத்தனர்ம் வகைதிரு அருளாலே. "பறிதலை குண்டர் - சமணர், "சமணர் குருவாக ஒருவனை ஆக்கும்போது இப்துக் பிற்கக் (இப்போது துக்கம் பின்பு சுகம்) என்ற சொற்களை மந்திரமாகக் கூறிக்கொண்டு குருமார் பலரும் அவனைச் சூழ்ந்து அவனது தலையின் மயிர்களை ஒவ்வொன்றாகப் பறித்தல் அவர்களுள் ஒரு வழக்கென்ப."(பெரியபுராண விரிவுரை - திரு. C. K.S. அவர்கள் நாவுக்கரசர் புராணம் பக்கம் 61). சிந்தாமணி 2637. தங்குஞ்சி வண்கையாற் பறித்தலில்" 2820, tஉலகத் தொரு நீ யாகத் தோன்ற, விழுமிய பெறலரும் பரிசில் திரு முருகாற்றுப்படை என்னையும் ஒருவ னாக்கி - இருங்கழல் சென்னியில் வைத்த சேவக போற்றி" திருவாசகம் - போற்றி அகவல்