பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/420

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 முருகவேள் திருமுறை 13. திருமுறை சிலுகி யெதிர் குத்தி வாது செயவுமொரு வர்க்கு நீதி தெரிவரிய சித்தி யான வுபதேசந். தெரிதர விளக்கி ஞான தரிசந மளித்து வீறு திருவடி யெனக்கு நேர்வ தொருநாளே, கொலையுற எதிர்த்த கோர இபமுக அரக்க னோடு குரகத முகத்தர் சீய முகவீரர். குறையுட லெடுத்து வீசி யலகையொடு பத்ர காளி குலவியிட வெற்றி வேலை விடுவோனே: பலமிகு புனத்து லாவு குறவநிதை சித்ர பார பரிமள தனத்தில் மேவு மணிமார்பா. படைபொருது மிக்க tயூக மழைமுகிலை யொட்டி யேறு பழநிமலை யுற்ற தேவர் பெருமாளே.(75) 175. அருள் பெற தனன தந்தன தந்த தாணன தனன தந்தன தந்த தாணன தனன தந்தன தந்த தாணன தந்ததான கனக கும்பமி ரண்டு நேர்மலை யெனநெ ருங்கு குரும்பை மாமணி கதிர்சி றந்தவ டங்கு லாவிய முந்துசூதம்

  1. கடையில் நின்றுப ரந்து நாடொறு

மிளகி விஞ்சியெ முந்த கோமள களப குங்கும கொங்கை யானையை யின்பமாக

  • நேர்தல் - கொடுத்தல், "கரவாளை நேர்ந்தான் இடம் போலும் " -சம்பந்தர் - 181-8. o

t மழையென் றஞ்சி...மந்தி. மரமேறி முகில்பார்க்கும் திருவை யாறே" . சம்பந்தர் - 1 - 130 - 1.

  1. கடை - வாயில்.