பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/422

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 முருகவேள் திருமுறை அனைவ ருங்கொளு மென்று மேவிலை யிடும டந்தையர் தங்கள் தோதக மதின்ம ருண்டு துவண்ட வாசையில் அவச மன்கொளு மின்ப சாகர முழுகும் வஞ்சக நெஞ்சை யேயொழி தருப தங்கதி யெம்பி ராணருள் தனத னந்தன தந்த னாவென டிகுகு டிங்குகு டிங்கு பேரிகை தகுதி திந்திகு திந்த தோவென தமர சஞ்சலி சஞ்ச லாவென முழவு டுண்டுடு டுண்டு டுவென தருண கிண்கிணி கிண்கி ணாரமு பணிய தங்கய மெண்டி சாமுக tகரிய டங்கலு மண்ட கோளகை பதறி நின்றிட நின்று தோதக பவுரி கொண்டிட மண்டி யேவரு நிசிச ரன்கிளை கொன்ற வேலவ iபழநி யங்கிரி யின்கண் மேவிய (3-திருமுறை நைந்துபாயல் தந்திடாயோ வுந்துதாளந்: முந்தவோதும்; என்றுதோகை தம்பிரானே(76)

  • துவண்ட வாசையில் துவண்டு அவ் ஆசையில்

t கிரி என்றும் பாடம் t பழநி யங்கிரி யெங்கு மேவிய என்றும் பாடம்