பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 முருகவேள் திருமுறை 176. திருவடி தீகூைடி பெற தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன குருதி மலசல மொழுகு நரகுட லரிய புழுவது நெளியு முடல்மத குருபி நிணசதை விளையு முளைசளி குடிக ளெனபல குடிகை வலிகொடு குமர வலிதலை வயிறு வலியென கொடுமை யெனபிணி கலக மிடுமிதை மருவி மதனனுள் கரிய புளகித மணிய சலபல கவடி மலர்புனை மதன கலைகொடு குவடு மலைதனில் மனது துயரற வினைகள் சிதறிட மதன பிணியொடு கலைகள் சிதறிட மனது பதமுற வெனது தலைபத நிருதர் பொடிபட அமரர் பதிபெற நிசித அரவளை முடிகள் சிதறிட நெறிய கிரிகட லெரிய வுருவிய நிறைய மலர்பொழி யமரர் முநிவரும் நிருப குருபர குமர சரனென நெடிய முகிலுடல் கிழிய வருபரி (3- திருமுறை தனதான պւ-ՑյrGւ யடல்பேணி, IDIII 6TU/T65/T மருள்வாயே! கதிர்வேலா. மயிலோனே: