பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 முருகவேள் திருமுறை [3- திருமுறை பருதி மதிகனல் விழிய சிவனிட மருவு மொருமலை யரையர் திருமகள் படிவ முகிலென அரியி னிளையவ ளருள்பாலா. பரம கணபதி யயலின் மதகரி வடிவு கொடுவர விரவு குறமக ளபய மெனவணை பழநி மருவிய பெருமாளே.(77) 177. பெண்கள் மயக்கம் அற தனன தனதன தனண தனதன தனன தனதன தனதான குழல டவிமுகில் பொழில் வி ரவில்நுதல் குமுத வதரமு -- றுவலாரம். குழைம கரம்வேளை மொழிகு யிலமுது குயமு ளரிமுகை கிரிசூது, விழிக யலயில்ப கழிவை ருணிகரு விளைகு வளைவிட மெனநாயேன். மிகவ ரிவையரை அவநெ றிகள் சொலி வெறிது ளம்விதன முறலாமோ, 'கழல்ப ணியவினை கழல்பணியையணி கழல்ப ணியவருள் மயில்வீரா. கமலை திருமரு கரிமலை நிருதரு கதிர்வேலா, கமலை தொளைசெய்த 1. விர வில் - வீர வில். 2. வளை - வள்ளை : ஒருவித தண்டு. 3. வ - கடல். 4. கழல் பணிய வினை - பண்ணிய வினை கழல. 5. கழல் பணியை யணி வீரக்கழலையும், தண்டை சிலம்பு முதலிய ஆபரணங்களையு மணிந்த, 6. மலை நிருத ருக - எதிர்த்த அசுரர் உதிர்ந்துபோக