பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/434

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 முருகவேள் திருமுறை 13. திருமுறை கானங்கள் வரைகள் தீவு ஒதங்கள் பொடிய நீல 'காடந்த மயிலி லேறு முருகோனே. 'காமன்கை மலர்கள் நாண வேடம்பெ ணமளி சேர்வை காணெங்கள் பழநி மேவு பெருமாளே8) 180. கதி பெற தனதனனத் தனதனனத் தனதனனத் தனதான திடமிலிசற் குணமிலிநற்றிறமிலியற் புதமான செயலிலிமெய்த் தவமிலிநற் செபமிலி'சொர்க் கமுமீதே இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற்றமிழ்பாட இருபதமுற் றிருவினையற் றியல்கதியைப் பெறவேணும்: கெடுமதியுற் றிடுமசுரக் கிளைமடியப் பொரும்வேலா. கிரணகுறைப்பிறையறுகக்கிதழ்மலர்tகொக்கிறகோடே, படர்சடையிற் புனை நடனப் பரமர்தமக் கொருபாலா. பலவயலிற் றரளநிறைப் பழநிமலைப் பெருமாளே.8) 1. காடு - மிகுதி நெருக்கம் 2. காமனது ஐந்தாவது பாணம் - முழு நீலம் முருகவேளைக் கொல்ல மாட்டாமையால் 'மலர்கள் நாண" என்றார் (திருப்புகழ் 19 கீழ்க் குறிப்பைப் பார்க்க.) 'சொர்க்கம் உம் மீதே இடம் இலி - சொர்க்க மி தும் இடமிலி, tகொக்கிறகு கொக்குருவம் கொண்டு தேவர்களைத் துன்புறுத்திய குரண்டாசுரன் என்னும் அசுரனைக் கொன்று, அக்கொக்கின் இறகைச் சிவபிரான் அணிந்தனர். (குரண்டம் கொக்கு) ஏங்கி அமரர் இரிந்தோட வே துரந்த ஓங்கு குரண்டத் துருக்கொண்ட தானவனைத் தீங்கு பெறத்தடிந்து சின்னமா வோர் சிறையை வாங்கி யணிந்த அருள் இங்கென்பால் வைத்திலையே' கந்தபுராணம் - II 9-64. குலம்பாடிக் கொக்கிறகும்பாடி - திருவாசகம் (தெள்ளே ணம்),"கொக்கிறகு சென்னி உடையான் கண்டாய் - அப்பர் V 39 - 2