பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/474

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|L முருகவேள் பன்னிரு திருமுறை நான்காம் திருமுறை நான்காம் திருப்பதி திருவேரகம் என்கின்ற சுவாமிமலை (ரெயில்வே ஸ்டேஷன், கும்பகோணத்திற்கு மேற்கு 4-மைல். காவேரியின் வடகரை. முருகக் கடவுள் சிவபெருமானுக்குப் பிரணவோபதேசஞ் செய்த திருப்பதி. இதனால் ஸ்வாமிக்கு ஸ்வாமிநாதன், தகப்பன்சாமி, புத்ரகுருக்கள் என்னுந் திருநாமங்களுண்டு. 'பரம ருக்கொரு குருக்களென முத்தர் புகழ் தம்பிரானே". 215, " மாற்கரி யார்க்குபதேசஞ்செய்த திகிரி.. (கந்தரந்தாதி - 91), என்பன ஸ்வாமிகள் திருவாக்கு பெரிதுவந் தேரகத் துறைதலும் உரியன்" என்பர் நக்கீரனார். அருணகிரியார் பாததரிசநம் பெற்ற ஸ்தலம் (199). இதற்கு ஸ்தல புராணம் இருக்கின்றது.)