பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/477

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 முருகவேள் திருமுறை 14 ஆம் திருமுறை திமிதமிட நரிகொடிகள் கழுகா டரத்தவெறி வயிரவர்கள் சுழலவொரு தனியா யுதத்தைவிடு திமிரதிந கரஅமரர் பதிவாழ்வு பெற்றுலவு முருகோனே. திருமருவு புயனயனொ டயிரா வதக்குரிசி லடியரவு பழநிமலை கதிர்காம முற்றுவளர் * சிவசமய அறுமுகவ திருவேரகத்திலுறை பெருமாளே. (1) 196. முறையீடு தனன தனதன தனண தனதன தனன தனதன தனதான t குமர குருபர முருக சரவன குகசண் முககரி பிறகான குழக சிவசுத சிவய நமவென குரவ னருள்குரு மணியேயென்: றமுத இமையவர் திமிர்த மிடுகட லதென அதுதின -- முனையோதும். அமலை அடியவர் கொடிய வினைகொடு மபயமிடுகுர லறியாயோ, திமிர எழுகட லுலக முறிபட திசைகள் பொடிபட வருசூரர். சிகர முடியுடல் புவியில் விழவுயிர் திறைகொ டமர்பொரு மயில்வீரா,

  • சதாசிவகோத்திரன்

ww .ெ ெ பி. பி (их, (ХотыПсы திரு நாமங்கள் ஆறு வருவன مء ا