பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/481

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 முருகவேள் திருமுறை (4-ஆம் திருமுறை தூசுநெ கிழ்த்தரை சுற்றியு டுப்பவர் காசுப றிக்கம றித்தமு யக்கிகள் தோதக வித்தைய டித்து ந டிப்பவ ருறவாமோ மாமர மொத்துவ ரிக்கு ணெருக்கிய சூரனை வெட்டிநி_ணக்குட லைக் கொடி வாரண மெச்சஅளித்தஅ யிற்குக கதிர்காம. மாமலை யிற்பழ நிப்பதி யிற் றணி மாகிரி யிற்றணி கைக்கிரி யிற்பர மாகிரி யிற்றிரை சுற்றிவ ளைத்திடும் அலைவாயில் ஏமவெ யிற்பல வெற்பினி னற்பதி னாலுல கத்தினி லுற்றுறு பத்தர்கள் ஏதுநி னைத்தது மெத்த அளித்தரு ளிளையோனே. S ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு வாமிம லைப்பதி மெச்சிய சித்தஇ |ராஜத லக்ஷ்ண லக்ஷ சமி பெற்றருள் பெருமாளே. (3)

  • மாமரம் ஒத்து உவரிக்குள் நெருக்கிய எனப் பிரிக்க உவரி சமுத்திரம். t கொடி வாரணம் - அக்தி பகவான் முருகவேளின் தேர்க் கொடியாய் அமைந்தானாதலின், சூரன் ஒழிந்தான் என்று அவன் மெச்ச அளித்தவேல் என்றும் நிணக் குடல் நெருப்புக்கு இரையாயிற்று எனவும் பொருள்படும்.

"எரி தழற் பண்ணவன் வாவு குக்குட மாண் கொடியாகியே தேவதேவன் திரு நெடுந் தேர் மிசை மேவி யார்த்தனன் அண்டம் பொடிபட' கந்தபுராணம் - சூரன் வதை 206 # தனி மாகிரி என்பது தனிச் சயம்" (திருப்புகழ் 958.959 பார்க்க ) தனி.சையம்; சையம்-கிரி, மலை. S சுவாமி மலையில் முருகவேள் மிக்க மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கின்றார் என்பது பெரிதுகந்து ஏரகத்து உறைதலும் உரியன்” என்னும் திருமுரு. காற்றுப்படைக் கருத்தைத் தழுவியது. "ஏரகம் மலை நாட்டகத் தொரு திருப்பதி" என்பது நச்சினார்க்கினியர் உரையிற்கண்டது. அருணகிரியார் அருளிய இத் திருப்புகழ்ப் பாடலால் தான், ஏரகம் சுவாமிமலை என்று தெளிவு பெரும் விளக்கத்தைக் காண்கிறோம்.