பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 முருகவேள் திருமுறை (4-ஆம் திருமுறை 198. பொது மகளிர் இணக்கம் அற தானன தத்தன தத்தன தத்தன தானன தததன தததன தததன - தானன தததன தததன தததன தநததான வார்குழலைச் சொரு கிக் கருt விற்குழை காதொடி ணைத்தசை யக்கதிர் பற்கொடு வாயிதழ் + பொற்கம லர்க்குமி ழொத்துள துண்டக்ரீவ. வார்கமு கிற்புய நற்கழை பொற்குவ டாடிள நிர்ச்சுரர் பொற்குட மொத்திணை மார்பழ கிற்பொறி முத்தொளிர் சித்திர ரம்பைமாதர். காருறும் S வித்திடை யிற்கத லித்தொடை சேரல்குல் நற்பிர சத்தட முட்கொடு கால்மறை யத்துவ ளச்செறி பொற்கலை யொனன்குலாவக் கார்குயி லைக்குர லைக்கொடு நற்றெரு மீதில்நெ ளித்துந கைத்துந டிப்பவர் காமனு கப்பம ளிச்சுழல் குத்திரர் சந்தமாமோ! சூரர் ' பதைக்கர வுட்கிநெ ளித்துய ராழியி ரைப்பநி ணக்குட லைக்கழு ஆ25 nfl க்கெரு டக் tt கொடி பற்பல சங்கமாகச். சூழ்கிரி யைக்கைத டித்தும லைத்திகை யானையு ழற்றிந டுக்கிம தப்பொறி சோரநகைத்தயி லைக்கொடு விட்டருள் செங்கை.வேலா! or கரு பெரிய t வில்-பிரகாசம் பொருந்திய # பொற்க . அழகு செய்ய S வித்து - மின்னல் பதைக் கரவுட்கி பதைக்க அரவு உட்கி ידיו tt கொடி - நாகம்.