பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/485

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 முருகவேள் திருமுறை (4-ஆம் திருமுறை ஏரணி நற்குழ லைக்கக னச்சசி மோகினி யைப்புணர் "சித்தொரு அற்புத வேடர் மு. த ச்சொரு பத்தகு றத்திம ணங்கொள்வோனே. ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு வாமிமலைப்பதி நிற்குமி லக்ஷண ராஜத லக்ஷ்ண லக்ஷ சமி பெற்றருள் தம்பிரானே(4) 199. முத்தம் பெற தனதான தத்த தனதான தத்த தனதான தத்த தனதான செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த திருமாது கெர்ப்ப முடலூறித் தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில் திரமாய எரித்த பொருளாகி, # மகவாவி னுச்சி விழியாந நத்தில் மலைநேர்பு யத்தி லுறவாடி, மடிமீத டுத்து விளையாடி நித்த மணிவாயின் $ முத்தி தரவேணும்: S முகமாய மிட்ட குறமாதி னுக்கு முலைமேல னைக்க வருநீதா. o: சித்த ஒரு எனப் பிரிக்க t அமுதா சனத்தி குறமடவாள் திருப் 582 அமிர்துகுறமாது - திருப் # மகவாவின் மக அவாவின் $ முத்தி - முத்தம் பரமாத்மாவைக் குழந்தையாகப் பாவித்து அதன் மீதுள்ள காதலைத் தெரிவிக்கின்ற பாடல்கள் " பிள்ளைத்தமிழ்” என்னும் நூலின் பாற்படும். இந்தப் பாடல் முருகவேளைப் பிள்ளை முருகா! முத்தம் தாஎன வேண்டும் பிள்ளைத்தமிழ் முத்தப்பருவ இயல்பில் ஆண்டவனைப் பரவினதாகும். (அருணகிரிநாதர் நூலாராய்ச்சி பக்கம் 47, 48 பார்க்க) S முக மாயம் முக அழகில் உண்டாகும் வசீகரம் என்பர். மாயா சக்தியால் முகம் மாறுபட்டதே ஒழிய மூலப் பொருள் மூலப் பொருளே என்க. முருகவேளை வாவியில் உதித்த முகமாயக் காரன்” என்றார் (வேளைக்காரன் வகுப்பு)