பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/500

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம்) திருப்புகழ் உரை 27 சங்கின் கூட்டங்கள் அசைந்து செல்லும் காவிரி ஆற்றின் வட புறத்தில் விளங்கும் சுவாமிமல்ை மீது ள்ங்கும் பெருமாளே! தேவர் பெங்மாளே! (பருமயி லுடன் குலாவி வரவேணும்) 206. சூரியன் உதித்துச் செல்லும் திசைகளின் (எல்லை அளவ்ைச் சென்று கண்டும்.) மோதும் திரைகளை உடைய கடலின்(அல்லது சொல்லப் படுகின்ற கட்லின்) எல்லை அளவைப் போய்க் கண்டும், உலகமாயை என்னும் மயக்கத்தால் * கூட்டமான படங்களை உடைய பாம்பரசனாகிய ஆதிசேடன் முடி எல்லை அளவைப் போப் (பதாளம் விரையும் பேர்ப்க்) கண்டும், இங்ங்ணம் எல்லாம் எங்கெங்கும் அலைந்து, என் அழகுகுலைய் நடந்து, (கால்) தேயுமாறு (அங்கங்கே) போப் நல்ல இடம், நல்ல இடம் என் னைத் ಸ್ಲಿ இேத்இ. சமீப்த்திற் சமீ ஆே لئے/ 激 இருந்து, சேர்ந்து கத் தக்க இடம் தீ தான், இடம் இது தின் என்று (என்னி) தள்ர்ச்சி (சிறிதும்) கொள்ளாமல் இசைப் பாட்டுக்களாலும் உரையாலும் (அவர்களைப்) புகழ்ந்து நின்றபேர்து, மல்ல) ந ம் பெரிய பேர் விழிகள்ம் (அந்த ல்ோபியர்களின்) வீட்டு வாசலில் இரவும் பக்லும் சென்று வாடி நான் திரியலாமா? (திரிய லிர்காது என்றபடி) வண்டுகள் நிறைந்து கூடி வாசனையுள்ள தேனை உண்டு கமுக மரத்தில் பூவின் வளப்பம் உள்ள 'பாள்ை மலர்களின் இடையே. இனம் இனமாக எழுந் சாமம் என்னும் சிறந்த வேதத்தை (சாம ன்ே' ಔo வேத 鼻歇 என்று) வியக்கத்தக்க் முறையில் LJfTL— (ஒலி செய்ய்)- திங்கள் (சந்திரன்) ளிர்ச்சியைத் தரும் சுவர்.மிமலையை வாழ்விட்மாகக் காண்டவனே! (உலகெலாம்) அதிர்ச்சி கொள்ள .له ತ್ಗಣ್ಣ பெருங்காற்ெ வ்ரும் நீல்க் கலாப அழகு மயிலில் விரும் ஏறும் இளையோனே! முறையாக உலகங்கள் எல்லாவற்றையும், படைத்து அவைத்ம்ை (நிலைத்திருக்கக்) காக்கும் பாவை (தேவி) அருளிய புதல்வனே! தேவேந்திரர்களின் பெருமாளே! (வாடி உழல்வேனோ)