பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/505

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 முருகவேள் திருமுறை 14 ஆம் திருமுறை ஏவல்கொளு மிந்த்ர லோகவ சீகரவ லங்க்ரு தாகர ராசதம றிந்த கோமள வடிவோனே சோணைசொரி குன்ற வேடுவர் பேதைபயில் கின்ற ஆறிரு தோளுடைய கந்த னே வய லியில்வாழ்வே ஆளிகையு_யர்ந்த கோபுர மாளிகையொ னிஞ்சி சூழ்தரு ஸ்வாமிமலை நின்று லாவிய பெருமாளே. (14) 209. ஐக்கிய நிலை பெற தானான தனதனத் தான தனதன தானான தனதனத் தான தனதன தானான தனதனத் தான தனதன தந்ததான ஆணாத பிருதிவிப் பாச நிகளமும் மாமாய விருளுமற் றேகி பவமென வாகாச பரமசிற் சோதி பரையைய டைந்துளாமே ஆறாறி னதிகமக் க்ராய மதுதினம் யோசிச ரெவருமெட் டாத பரசீதுரி யாதீத மகளமெப் போது முதயம நந்தமோகம்; வானாதி சகலவிஸ்த் தார விபவரம் லோகாதி முடிவுமெய்ப் போத மலரயன் மாலீச ரெனுமவற் கேது விபுலம சங்கையால் நீள். மாளாத தனிசமுற் றாய தரியநி ராதார முலைவில்சற் சோதி நிருபமு மாறாத சுகவெளத் தானு வுடனினி

  • வயலூர் . திரிசிராப்பள்ளிக்கு அருகில் உள்ள முருகவேள் தலம்

tதத்துவங்கள் - 36. திருப்புகழ் 157 - கீழ்க்குறிப்பைப் பார்க்க பக்கம் 365-67.

  1. துரியம் - ஆன்மா உந்திப் பிரதேசத்தில் பிராணனோடு லயித்து நிற்கத் தன்னையே விஷயீகரிக்கும் நான்காம் ஆன்ம நிலை (பிராணன் தச்வாயுக்களுள் சுவாசத்தை நிகழ்விப்பது) துரியம் யோகியர் தண்மழாய் நிற்கும் உயர் நிலை. துரியா தீதம் மூலாதாரத்தில் ஆன்மா தங்கி அவிச்சை iiத்திமாயை விஷயfகளிக்கும் mந்தாம் ஆன்ம நிலை என்பர். இதுவே

அ. செக் அவா ரிெது. Минии