பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/513

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 முருகவேள் திருமுறை 14 ஆம் திருமுறை குறமகளி னிடைது.வள பாத செஞ்சிலம் பொலிய "வொரு சசிமகளொ டேக லந்துதின் குருமலையின் மருவுகுரு நாத வும்பர்தம் பெருமாளே. (17) 212. திருவடியை உணர தனதனண தந்த தானனத் தனதனன தந்த தானனத் தனதனன தந்த தானணத் தனதான கறைபடுமு டம்பி ராதெனக் கருதுதலொ ழிந்து வாயுவைக் 'கருமவச னங்க ளால்மறித் *தனலூதிக் கவலைபடு கின்ற யோககற் பனைமருவு சிந்தை போய்விடக் கலகமிடு மஞ்சும் வேரறச் செயல்மாளக் குறைவறநி றைந்த மோனநிர்க் குணமதுபொ ருந்தி வீடுறக் குருமலைவி ளங்கு ஞானசற் குருநாதா குமரசர ணென்று கூதளப் புதுமலர்சொ ரிந்து கோமளப் பதயுகள புண்ட ரீகமுற் றுணர்வேனோ, சிறைதளைவி ளங்கு பேர் "முடிப் புயலுடன. டங்க வேபிழைத் திமையவர்கள் தங்க ஞர்புகச் சமராடித். 輩 இங்கே அவளோடு கலந்ததன்றியும் என்பதை இசையெச்சமாகக் கொள்ளவேண்டும். t கரும வசனம் - ஆகருஷண ஸ்தம்பநாதி மந்திரங்கள். இவை கரும யோகிகள் கொள்வன.

  1. அன லூதல் - வாயுவால் மூலாக்கினியை யெழுப்பல். § அசட்டு யோகத்தை அருணகிரியார் கண்டிக்கும் பிற இடங்கள் . கந்தர் அலங்காரம் 85 காட்டிற் குறத்தி. யோகிகளே; திருப்புகழ் 97. "அசட்டு யோகி ஆகாமல்" 1947 " அருள்பெறா அனாசார கரும்யோகி ஆகாமல்." * முடிப் புயல் இந்திரன்