பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/514

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம் திருப்புகழ் உரை 41 குறமகள் (வள்ளியின்) இடை துவளவும் அவள் பாதத்தில் அணிந்துள்ள செம்மை வாய்ந்த சிலம்பு ஒலிக்கவும் அவளோடு (கலந்த தன்றியும்) ஒப்பற்ற இந்திராணியின் மகளாம் தேவ சேனையுடனும் கலந்து திண்ணிய குருமலை (சாமி மலை)யில் வீற்றிருக்கின்ற குருநாதனே! தேவர் தம் பெருமாளே! (மயிலின் மிசை ஏறி வந்துகந்து எனை ஆள்வாய்) 212 குற்றங்களுக்கு இடமாம் நிலைத்து நிற்காது என்று எண்ணுதன்லவிட்டு, உடம்பை நிலைத்து நிற்கும்படி செய்ய விரும்பி வாயுவை (ஆகருஷண ஸ்தம்பநாதி) தொழில் மந்திரங்கள்ால் தடைசெய்து (அந்த) வாயுவால் மூலாக்கினியை எழுப்பிக் - தவலைக்கு இடந்தருகின்ற யோக மார்க்கப் புயிற்சிகளைப் பற்றி என்னுகின்ற சிந்தை (எண்ணுகின்ற சிந்த்னைகள் எல்லாழ்) த்ொலைய்வும், கலக்கத்தைத் தரும் ஐம்புலன்களும் ஒடுங்தி வேர்ற்றுப் போகவும், (என்) செயல்கள் யாவும ஒயவுற்று அழியவும குறைவின்றி நிறைந்ததான * மவுன நிலையை, குணங்களற்று நின்லய்ை (நான்) அடைந்து, வீட்டின்பத்தை அடைந் ဂ္ယီနွို பெறவும்) குருமன்லயில் (சாமிமலையில்) விளங் வீற்றிருக்கும் ஞான சிற்குரு நாதனே! குமர சரணம் என்று கூறிக் கூதளுச்செடியின் புது மலர்ைச் சொரிந்து (உணி அழகிய இரண்டு திருவடித் தாமரைகளைச் சார்ந்து (சி ಘಿ து) (உன்னை) #§ಗ್ಗ சிறையும் விலங்குமாய்க் கிடந்து விளங்கின பேர்களாகிய தேவர்கள், இந்திரன் முதலான யாவரும் பிழைக்கவும், தேவர்கள் தங்கள் ஊர் (ப்ொன்னுலகிற்) குடிபுகவும் போரைப் புரிந்து,

  • அருணகிரியார் மோனநிர்க்குண நிலையை அடைய விரும்பு வதைத் திருப்புகழில் சட்ட வாக்கழிவ தொரு நாளே (264), மநோலய சமாதி யநுபூதி பெற நினைவாயே (352) மனோலயம் என்று சேர்வேன் (506), மவுன சிவ சுக சலதியில் முழுகுவ தொரு நாளே (512), மோனமெய் ஞானோ) நந்தம் உற்றிடு இன்பமுத்தி யொன்று தந்திடாயோ(610), மவுன எல்லை குறிப்பதொன்று புகல்வாயே (660) எனதுயிர் மவுன பரம

(பக்கம் 43- பார்க்க.)