பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/517

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 முருகவேள் திருமுறை (4-ஆம் திருமுறை

  • ஒவியத்திலந்த மருள்வாயே: துரமமெய்க் கணிந்த சுகலீலா. சூரனைக் கடிந்த கதிர்வேலா ஏமவெற் புயர்ந்த மயில்வீரா

ஏரகத் தமர்ந்த பெருமாளே. (19) 214. சகல யோக வாழ்வு பெற தனதனன தான தத்த தனதனன தான தத்த தனதனன தான தத்த தனதான சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யாணம் வைக்க அறியாத சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த தமியன்மிடி யால்ம யக்க முறுவேனோ, கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே. கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலை செச்சை கமழுமண மார்க டப்ப மணிவோனே Hor பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோற் சீவனுக்குள்ளே சிவமணம் பூத்தது ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு நாவி யணைந்த நடுதறி யாமே (1459). ஒவியமான உணர்வை அறிமின்கள் (751). எனவரும் திருமந்திரச் செய்யுள்கள் ஈண்டு உணரற்பாலன. f ஏமவெற்பு - மேருமலை அல்லது கநககிரி எனினுமாம். 1. பொன்மலை போன்ற உயர்ந்த திருமேனியை யுடைய மயில் வீரனே. 2. பொன்மலைபோன்ற உயர்ந்த (தோள்களை யுடைய) மயில் வீரனே 3. இன்பமான குன்றுகள் தோறும் ஆடல் செய்யும் உயர்ந்த மயில் வீரனே. 4. கனககிரிவாழ் உயர்ந்த மயில் வீரனே. 5. மேருமலையில் வீற்றிருப்பவனே. 6 ஏம கூடம் முதலிய அட்டகுலமலைகட்கும் மேலாகப் பறந்து திரியும் மயில் ஏறும்வீரனே.