பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/519

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 முருகவேள் திருமுறை 14 ஆம் திருமுறை

தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீ கொடுத்து தவிபுரியவேணு நெய்த்த வடிவேலா; அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க அரியதமிழ் தான எரித்த மயில்வீரா. அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த அழகதிரு வேரகத்தின் முருகோனே. (20) 215. பிறப்பு இறப்பு அற தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தந்ததான t சுத்தியந ரப்புடனெ லுப்புறுத சைக்குடலொ டப்புடனி ணச்சளிவ லிப்புடனி ரத்தகுகை சுக்கிலம்வி ளைப்புழுவொ டக்கையும ழுக்குமயிர் சங்குமூளை. துக்கம்விளை வித்தபினை யற்கறைமு னைப்பெருகு குட்டமொடு விப்புருதி புற்றெழுதல் முட்டுவலி துச்சிபிள வைப்பொருமல் பித்தமொடு றக்கமிக - வங்கமுடே, எத்தனை நி னைப்பையும்வி ளைப்பையும யக்கமுற லெத்தனைச லிப்பொடுக லிப்பையுமி டற்பெருமை எத்தனைக சத்தையும லத்தையும டைத்தகுடில் பகுஞ்சபூதம் எத்தனைகு லுக்கையுமி னுக்கையும னக்கவலை யெத்தனைக வட்டையுந டக்கையுமு யிர்க்குழுமல் எத்தனையி றப்பையுமி றப்பையுமெ டுத்துலகில் மங்குவேனோ,

  • தருணமிதையா தருணம் இது ஐயா.

t சுத்திய இது சுற்றிய என்பதன் மரூஉ