பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/531

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 முருகவேள் திருமுறை 14-ஆம் திருமுறை 220. ஐக்கிய நிலை தானான தான தத்த தானான தான தத்த தானான தான தத்த தனதான நாவேறு பாம ணத்த "பாதார மேநி னைத்து f நாலாறு நாலு பற்று &st/ost}{55]]//Tof JT* நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி நாடோறு நானு ரைத்த நெறியாக, நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க நேராக வாழ்வ தற்கு னருள்கூர. நீடார் ஷடாத ரத்தின் மீதேய ராப ரத்தை நீகாணெ னாவ னைச்சொ லருள்வாயே! சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி சீராக வேயு ரைத்த குருநாதா. தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு தீராகு காகு றத்தி шоботвитятл, † பாதாரம் பாதாரவிந்தம்; இது கடைக்குறை. f நாலாறு நாலு பற்று வகையான ஆகமம், 28. சிவாகமங்கள். நாலாரும்-சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நாலு பாதங்கள் பொருந்திய, § ஷடாதரம் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை எனப்படும் ஆறு ஆதாரம் குய்யத்துக்கும் குதத்துக்கும் மத்தியில் நான்கிதழ்த் தாமரை போலுள்ள சக்கரம் மூலாதாரம்; மூலாதாரத்துக்கும் நாபிக்கும் இடையே ஆறிதழ்த் தாமரை வடிவாயுள்ள தானம் சுவாதிட்டானம். நாபிப் பிரவேசத்தில் சுவாதிட்டானத்தின் மேலாகப் பத்திதழ்த் தாமரை வடிவுள்ள தானம் மணிபூரகம், இருதயஸ்தானத்தில் பன்னிரண்டு இதழ்த் தாமரை வடிவுள்ளது அனாகதம், அடி நாவின் தானத்தில் பதினாறு இதழ்த் தாமரை வடிவினது விசுத்தி, புருவ மத்தியில் இரண்டு இதழ்த் தாமரை வடிவினது ஆஞ்ஞை, துவாத சாந்தம் என்பது உச்சிக்கு மேல் பண்னிரண்டு