பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 முருகவேள் திருமுறை 14 ஆம் திருமுறை

  • அரவணை யார்குழை பரசிவ ஆரண

அரனிட பாகம துறைசோதி. அமையுமை டாகினி திரிபுரை நாரணி அழகிய மாதருள் புதல்வோனே; குரவணி பூஷண சரவண தேசிக குக கரு ணாநிதி அமரேசா. குறமக _ாானைமின் மருவிய பூரண குருகிரி மேவிய பெருமாளே, (29) 224. பொது மகளிர் இணக்கம் அற தனதான தத்ததன. தனதான தத்ததன தனதான ததததன தனதான பலகாதல் பெற்றிடவு மொருநாழி கைக்குளொரு பலனேபெ றப்பரவு கயவாலே பலபேரை மெச்சிவரு தொழிலேசெ லுத்தியுடல் பதறாமல் வெட்கமறு வகைகூறி, விலகாத லச்சைதனி மலையாமு லைச்சியர்கள் வினையேமி குத்தவர்கள் தொழிலாலே. 輩 அரவணையார் குழை . விஷ்ணுவானவர் மனங்குழைந்து அன்பு செய்யப்பட்ட அரவு (பாம்பு). சிவபிரானுக்கு குழை யாபரணம்: "படந்தாங்கிய அரவக் குழைப் பரமேட்டி" அரவக் குழையார்" (சம்பந்தர் 19.3; 11-122-4) - என வருவன காண்க t டாகினி, காகினி, லாகினி, ஹாகினி, ராகிணி - சாகினி என்பன தேவியைக் குறிக்கும். சுவாதிஷ்டானத்தில் அமர்ந்திருப்பவள் காகினி, திருமேனி பொன்னிறம்) மூலாதாரத்தில் அமர்ந்திருப்பவள் சாகினி (திருமேனி கரிய நிறம்); ஆக்ஞை ஆதாரத்தில் இருப்பவள் ஹாகினி (திரு மேனி வெண்ணிறம்), அனாகதத்தில் - ராகினி (பசுமை நிறம்) . திரிபுரை