பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/545

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*. 72 முருகவேள் திருமுறை (4-ஆம் திருமுறை அறுகு தாளி நறைய விழ்ந்த குவளை வாச மலர்க ரந்தை அடைய வாரி மிசையொ ழிந்து னடிபேணி. அவச மாகி யுருகு தொண்ட ருடன தாகி விளையு மன்பி னடிமை யாகு முறைமை யொன்றை அருள்வாயே == தறுகண் வீரர் தலைய ரிந்து பொருத சூர னுடல்பி ளந்து தமர வேலை சுவற வென்ற வடிவேலா தரள மூர லுமை மடந்தை முலையி லார அமுத முண்டு தரணி யேழும் வலம்வ ருந்திண் மயில்வீரா, மறுவி லாத தினை விளைந்த புனம்வி டாம லிதணி ருந்து வலிய காவல் புனைய ணங்கின் ПОблутбоЈЛГЕЛТГт மருவு ஞாழ லணிசெ ருந்தி யடவி சூத வணநெ ருங்கி வளர்சுவாமி மலைய மர்ந்த பெருமாளே. (33) 228. ஆண்டருள தானதன தான தந்த தானதன தான தந்த தானதன தான தந்த தனதான வாதமொடு சூலை கண்ட மாலைகுலை நோவு சந்து மாவலிவி யாதி குன்ம மொடுகாசம்