பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/557

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 முருகவேள் திருமுறை (4 - ஆம் திருமுறை மிகுத்த வண்சிலை நுதல்மிசை திலதமொ டசைத்த பொன்குழை யழகெழ முகவொளி வெயிற்ப சந்திட நகையிதழ் முருகலர் வரியோதத் தரித்த தந்திரி மறிபுய மிசைபல பணிக்கி லங்கிய பரிமள குவடிணை தனக்கொ முந்துகள் ததைபட கொடியிடை படுசேலை. தரித்து சுந்தர மெனஅடர் பரிபுர பதச்சி லம்பொடு நடமிடு கணிகையர் சழக்கர் விஞ்சையர் மயல்களின் முழுகுவ தொழியாதோ —----- உரித்த வெங்கய மறியொடு புலிகலை தரித்த சங்கரர் மதிநதி சடையினர் ஒருத்தி பங்கின. ரவர்பணி குருபர முருகோனே. உவட்டி வந்திடு மவுணரொ, டெழுகடல் குவட்டை யும்பொடி பட' சத முடிவுற வுழைத்த இந்திரர் பிரமனு மகிழ்வுற விடும்வேலா, வரித்த ரந்துள வணிதிரு மருவிய 'வர்த்த புங்கயர் மரகத மழகிய வணத்த ரம்பர முறவிடு கணையினர் மருகோனே. வனத்தில் வந்தொரு பழையவ னெனவொரு குறத்தி மென்புன மருவிய கிளிதனை மயக்கி மந்திர குருமலை தணிலமர் † நகை இதழ் முருகு அலர் வரி போத தந்தங்களையுடைய இதழோடு கூடிய வாசனையுள்ள செங்குமுத மலரை யொத்த வாயினின்றும் இசைப்பாட்டுக்கள் எழ வளி இசைப்பாட்டு 1 சதம் முடிவுற நூறு அசுவமேதயாக முடிய நூறு அசுவமேத யாகம் செய்து முடித்தவருக்கே இந்திர பதவி கிடைக்கும். "சுகுடஞ் சேர் பரி மக நூ றியற்றி வான் அரசு கன்னற் சுவை போற் பெற்றான்" (திருக்குற்றாலப் புராணம்)

  1. உரத்த பங்கயர் - மார்பின் கண் தாமரையை உடையவர்.

பெருமாளே. (38) § கடல்மீது பாணம் செலுத்தினது-177ஆம் பாடலின் கீழ்க் குறிப்பைப் பார்க்க