பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுதோறாடல்) திருப்புகழ் உரை 91 235 (இப்) பூமியில் ஆண் மக்கள் (காம) ஆசை காரணத்தால் மடல் எழுதும் அள்வு க்கு (அவர்களுக்கு மயக்கத்தைத் தருகின்ற மாதர்கள், வஞ்சனையுடன் காம லீலை செய்பவர்கள் - ஆகிய இவர்களுடைய நல்ல மலர்கள் விளங்கும் கூந்தலாலும், இரண்டு கொங்கைகளாலும் தளர்ச்சியைக் காட்டும் மின்னலுக்கு ஒப்பான இடை யாலும், (உடுத்துள்ள) உடையா லும், நடை அழகினா லும், பேச்சாலும், கண்ணாலும், மோக மயக்கம் கொள்கின்ற சவலைப் பிள்ளை போல ஆதரவற்ற (அல்லது மனக்குழப்பம் உள்ள) நாய் போல் அடிமைப் பட்ட அடியேன் மிகவும் வாடி மயக்கங் கொள்ளலாமா! ஒரிடத்தில் தங்காது பறவை போல எங்கும் திரிந்துலவும் மெய்ஞ் ஞானிகளும், ன நிலை கண்டோரும், அணுகுதற்குக் கூடாத்தாய் விலகி ளங்கும் ரகசியமானதும், வாயுவை (மூச்ன்ச்) அடக்குதலால் (பிராணாயாமத்தால்) ஒன்று படக் கூடிய சிவதத்துவ ஒலியாய் விளங்குவதும் - சொல்ல ஒண்ணாத தும், சேர ஒண்ணாத தும், நினைக்க ஒண்ணாததுமான - கிருபைப் பர்ம்பொருளாய், பதிப் பொருளான் (இறைமை பூண்டதான) சமாதி நிலை மன ஒடுக்கத்தை (லயத்தை) மன்ம் ஒடுங்கும் பேற்றை (நீ வந்து தநதருளுக. (தேவர்களுடைய) சிறையை விடாத அசுரர் சேனைகள் மாளும்படி நீல்த்தோகை மியில் மேல் ஏறி வரும் சாமர்த்திய விநோதனே! கருணை கலந்த மூர்த்தியே! (தயை வாய்ந்த பரனே): கடலின் - t பறவையான மெய்ஞ்ஞானிகள்: யாரும் தம்மிடம் சேராத வகையிற் பறவைபோல எங்கும் திரிபவர்கள். சேரொணா வகை வெளியே திரியு மெய்ஞ் ஞான யோகிகள்" என்றார் பிறி தோரிடத்து (திருப்புகழ்74) பராவுசிவர் நடமாடும் சிவமாயிருப்பவர். சித்தாந்தம் P. 154 April 1956 மலர் 29. இதழ் 4 : இராசியம் - இரகசியம் S பூரகம் - பிராணாயாமத்துக்கு உறுப்பானதும் வாயுவை உள்ளே இழுப்பதுமான செயல் சமேளம் சமேளனம்: கலப்பு ** காவிரி கடல்போல அலை வீசும் "கடல் போற் காவேரி" - சம்பந்தர் 1- 67 - 5.