பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் திருப்புகழ் உரை 41 காய்கின்ற சூரியர்கள் போல் ஒளிவீசும் செவ்விய சிலும்பும், கணையாழியும் (மோதிரமும்), கடகமும் விளங்க, மன்மதன்(தன்து)நீண்டவில்லைக் கொண்டு அடர்ந்து போர்புரிவதால் (வரும்) மயலால் (மயக்கினால்) வாது புரிந்தும் (பிணங்கியும்), செங்கை தந்தும் (இணங்கியும்), னின்மயுடன் நட்ப்பவரான( மர்தர்களின்) பின் ரிந்து, (அவரது) தனம் மார்பில் அழுந்த அணையும் துன்ப(ச் செயலில் நான்) உழலாமல், மணமிக்க கடம்ப (மலரால் ஆன) மெல்லிய கிண்கிணி மாலை” களைக் கையில் ஏந்தி வரும் அன்பர்கள் வந்து அன்புடனே (தாம்) வாழ வேண்டித்) தினமும் (அம் மால்ைகளைச்) சூட்டும் திருவடியைத் தந்து உனது அருளைத் தந்தருளுவாய்; மலரில் உறைந்தருளும் பிரமனது செவ்விய தலைமீது புடைத்து (அவனை) விலங்கிட்ட சிறப்புற்றவனே! ஞான வள்ப்பத்தை (அறிவொளியைச்) சிவசங்கர (மூர்த்தி) பெறும்படி மொழிந்தவனே! ఆ விளங்கும் சங்கு - இவைதம் அழகைக் கொண்டுள்ள ரீவம் (கழுத்தை) உடைய பெண் இந்திரன் பெற்றருளிய பூவை போல்வாள். தேவசேனை, பசுமை (ப்ெருமை வாய்ந்த)குறமின்னாள் - (ஆகிய இவர்களின்) கலம் (ஆபரணங்கள்) தங்கும்படியான பன்னிரு தோளனே! தீய உள்ளம் பொருந்தினவர்களும், வஞ்சகம் குறையாதவரும், சங்கரர் தந்த(வரங்களால்)தென்பு(செருக்குகள்)பல கொண்டவர்களுமான அசுரர் கூட்டம் அஞ்சும்படி முன்சென்று (அவர்களை) அழித்த திறல் வாய்ந்தவனே! குளிர்ச்சியும், முற்பட்டு வீசும் மணமும் விளங்கும் பொழில் சூழ்ந்ததும், விஞ்சையூர் (வித்தியாதரர்) வந்து வின்ங்குவது மான் பதி, தேவர்கள் பணிந்தெழுகின்ற அழகிய ப்தி (ஆகிய) பரங்குன்றத்தில் உற்ைகின்ற பெருமாளே! (பதந் தந்து உனது அருள் தாராய்)