பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 முருகவேள் திருமுறை (1 திருமுறை tகுடக்குத் தென் பரம் பொருப்பிற் றங்குமங் குலத்திற் கங்கைதன் சிறியோனே ! குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங் குவித்துக் கும்பிடும் பெருமாளே! (11) 12. திருவடி பெற பதித்தசெஞ் சந்தப் பொற்குட நித்தம் பருத்துயர்ந் தண்டத் திற்றலை முட்டும் பருப்பதந் தந்தச் செப்பவை ஒக்குந் தனபாரம் # படப்புயங் கம்பற் கக்குக டுப்பணன் செருக்குவணன் டம்பப் பிற்|கயல் ஒக்கும் பருத்தகண் கொண்டைக் கொக்குமி ருட்டென் றிளைஞோர்கள் துதித்துமுன் கும்பிட் டுற்றது ரைத்தன் புவக்கநெஞ் சஞ்சச் சிற்றிடை சுற்றுந் துகிற்களைந் தின்பத் துர்க்கம் அளிக்கும் கொடியார்பால் துவக்குனும் பங்கப் பித்தன. வத்தன் புவிக்குளென் சிந்தைப் புத்திம யக்கந் துறக்கநின் தண்டைப் பத்ம மெனக்கென் றருள்வாயே 'குதித்துவெண் சங்கத் தைச்சுற வெற்றுங் கடற்கரந் தஞ்சிப் புக்கள் (ரத்தன் குடற்சரிந் தெஞ்சக் குத்திவி )திர்க்குங் கதிர்வேலா! குலக்கரும், பின்சொற் றத்ை (பப்பெண் தனக்குவஞ்(சஞ்சொற் பெர்ச்சையி டைக்குங் குகுக்குகுங் குங்குக் குக்குகு குக்குங் குகுக.க. 1 கூடற் குடவயின்.குன்று திருமுருகாற்றுப்படை

  1. படப் புயங்கம் பல் கக்கு கடு, பண் செருக்கு வண்டு, அம்பு அப்பிற் கயல் எனப் பிரிக்க

1. சங்கமும் சுறவும் மறிகடல் திரை கொணர்ந் தெற்றிய கரை' சம்பந்தர் தேவாரம், 179-2. 2. பொச்சையிடை-காட்டினிடத்தில்.