பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 முருகவேள் திருமுறை (1 திருமுறை திதித்திதிந் திந்தித் தித்தியெ னக்கொம் பதிர்த்துவெண் சண்டக் கட்கம்வி திர்த்துந் திரட்குவிந் தங்கட்பொட்டெழ வெட்டுங்கொலைவேடர் திணைப்புணஞ் சென்றிச் சித்தபெ ணைக்கண் டுருக்கரந் தங்குக் கிட்டிய ணைத்தொண் திருப்பரங்குன்றிற் புக்குளி ருக்கும் பெருமாளே (12) 13. அன்பு உற பொருப்புறுங் கொங்கையர் பொருட்கவர்ந் தொன்றிய பிணக்கிடுஞ் சண்டிகள் வஞ்சமாதர் 'புயற்குழன் றங்கமழ் அறற்குலந் தங்கவிர் முருக்குவணன் செந்துவர் தந்துபோகம் அருத்திடுஞ் சிங்கியர் தருக்கிடுஞ் செங்கயல் அறச்சிவந் தங்கையில் அன்புமேவும் அவர்க்குழன் றங்கமும் அறத்தளர்ந் தென்பயன் அருட்பதம் பங்கயம் அன்புறாதோ? மிருத்தனும் பங்கயன் அலர்க்கணன் சங்கரர் --- 繁 °தெனுங் கும்பிடு கந்தவேளே! மிகுத்திடும் வன்சம ணரைப்பெருந் திண்கழு மிசைக்கிடுஞ் செந்தமிழ் அங்கவாயா! பெருக்குதண் சண்பக வனத்திடங் கொங்கொடு ■ திறற்செழுஞ் சந்தகில் துன்றி நீடு திணைப்புனம் பைங்கொடி தனத்துடன் சென்றணை திருப்பரங்குன்றுறை தம்பிரானே ! (13) 1. புயல் குழன்ற அம் கமழ் எனப் பிரிக்க 2. கையில்-கைப் பொருளில், 3. என்றும் என்பது எண்ணும் என மரிஇத் தொகுத்தல் விகார முற்றது.