பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/623

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 260. நோய் அற தனதன தான தனதன தான தனதன தான தனதான 'இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண் நாசி விடமே நீ. ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை யிவையோடே, பெருவயி_றீளை (யெரிகுலை சூலை பெருவலி வேறு முளநோய்கள். பிறவிகள் தோறு மெனைநலியாத

படியுன தாள்கள் அருள்வாயே; வருமொரு கோடி யசுரர்ய தாதி

மடியஅ நேகS இசைபாடி வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை விடுவோனே, தருநிழல் மீதி; லூர்தி Oதருதிரு மாதின் Ш0 бўлгілі ІГІ буГЛГ. சலமிடை பூவி னடுவினில் வீறு ேே. மேவு பெருமாளே.(12) 261. அகப்பொருள்-மாலை பெற தனதன தானம் தனதன தானம் தனதன தானம் தனதான கலைமட வார்தஞ் 'சிலையதனாலுங் கணவளை யாலுங் கரைமேலே. 'இந்தத் திருப்புகழ் நோய் தீர்க்கும் திருமந்திரத் திருப்பதிகம் என்று ஆன்றோர் அநுபவ ஞானத்தாற் கூறுவர்; நித்திய பாரயணத்துக்கு உரியது. fமுகபரு சூலை என்றும் பாடம்; # பெருமையை நாளு மருள்வாயே என்றும் பாடம். Sஅனேகர் இசைபாட என்றும் பாடம். 0தருபிடி’ என்றும் பாடம் “சிலை - (வகை) ஒலி.