பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/649

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை பிணித்த போதுவெடித்துர சத்துளி கொடுக்கு மோடைமி குத்ததிருத்தணி பிறக்க மேவுற அத்தல முற்றுறை பெருமாளே. (21) 270. துதி தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதான அரகர சிவனரி அயனிவர் பரவி.மு னறுமுக சரவன பவனேயென். றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில் அனலென எழவிடு மதிவீரா, பரிபுர கமலம தடியிணை யடியவர் உளமதி லுறவருள் முருகேசா. பகவதி வரைமகள் உமைதர வருகுக பரமன திருசெவி களிகூர. உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை உரைதரு குருபர வுயர்வாய. உலகம ணலகில வுயிர்களு மிமையவ ரவர்களு tமுறுவர முநிவோரும், 'இருசெவி குளிர உபதேசித்ததை சிவனார் மனங் குளிர உபதேச மந்தர மிருசெவி மீதிலும் பகர் செய் குருநாத (திருப்புகழ் 109) என்ற இடத்தும் காண்க t வழிபாட்டில் தாம் முந்துதற் கில்லையே என்று முணு த்தல் இக்கருத்தை" அறுகெடுப்பார் அயனும் அரியும், அன்றிமற் றிந்திரனோ டமரர், நறுமுறு தேவர் கணங்க ளெல்லாம் நம்மிற் பின்பல்ல தெடுக்க ஒட்டோம்" எனவரும் திரு வாசகத்தும் (திருப்பொற் சுண்ணம் 5) காணலாம். மறுவரம் முநிவோர் - வரம் உறு முநிவோர் எனவும் கொள்வர்.