பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வாசனையும் அழகுங்கொண்ட பூங்கொத்தின்மேல் தெந்தனந் தெந்தனென் வண்டின் கூட்டங்கள் கண்டு தொட்ர்கின்ற கூந்தலையுடைய மாதர்களின் @తాబ్ధి கொவ்வைக் கனி (போன்ற) இத த உண்டு காண்டு அன்புமிக்குக் கச்சு (ரவிக்க்ை) இட்டுள்ள குடம் போன்ற பெருத்த தன்மானது மார்பிற் பொருந்த, அம்புபோன்று கண்கள் சுருங்க, உடல் குழைய, உத்தி (தொப்புள்) என்கிற மடுவில் விழுகின்ற என்ன்ை. உனது சிலம்பும், பொன் தண்டையும், கிண்கிணியும், விள்ளிய கடம்பும் அணிந்துள்ள திருவடியிற் சேர்த்தருளுக! பன்றியின் அழகிய கொம்பு, ஆமை (ஒடு) பாம்பு, தேவர்களின் பழைய எலும்பு ಘೀ; ప_మేఫ్ அணிபவராம் (சிவனுடைய) பிள்ளையே! கூட்டிற் கொஞ்சுகின்று கிளி வந்து வந்து ஐந்து கர பண்டிதன் (க் ணபதியின்) தம்பி’ என்கின்ற வய்லுாரா! சென்று முன்பு மலை நிலத்தோர் வளர்த்த பெண்ணை (வள்ளியை) அழைத்து வந்து, வளர்கின்ற் செண்பகமும் பசும்பொன் மலரும் நெருங்குகின்ற சோலை(யானது) திங்களும் (சந்திரனும்), செவ்விய கதிரும் (சூரியனும்) மேகங்களும் தங்கும்படியாக உயர்ந்துள்ள அழிகிய திருப்பரங்குன்றத்தில் உறைகின்ற பெருமாளே! (கிண்கிணியும் ஒண்கடம்பும் புனையும் அடிசேராய்). 15 மலைபோலப் பரவி அகன்ற கொங்கையா லும், வளைகள் ஒலிக்கும் செங்கையாலும், செழிப்புள்ள மீன் (போலும்) கண்களாலும், பலராலும்வடுப்படுத்தப்படும் கொவ்வைக் கனி யொத்த இதழாலும், மணம் வீசுங் கூந்தலாலும் மயக்குகின்ற நெஞ்சங் கொண்ட மாதர் (பெர்துமக்ளிரின்) வசித்திற்பட்டுஎரியிற் பட்ட பஞ்சுபோல மிகவும் கெட்டுப்போகின்ற அடியனாகிய sB/TGE)/LD துன்பப்படுகின்ற வினைத் தொடர்புள்ள (பிறவிக்) கடலினின்றுங் கரையேற