பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/655

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை டுலவை யூடு நீருடு புவியு னுாடு வாதாடு மொருவ ரோடு மேவாத தனிஞானச் சுடரி னுாடு நால்வேத முடியி னுாடு மூடாடு துரிய வாகு லாதீத சிவருபம். தொலைவி லாத பேராசை துரிச றாத வோர்பேதை தொடுமு பாய மேதோசொ லருள்வாயே! "மடல றாத வாரீச் அடவி சாடி மாறான வரிவ ரால்tகு வால்சாய அமராடி மதகு தாவி மீதோடி யுழவ ரால டாதோடி மடையை மோதி யாறுாடு தடமாகக் கடல்பு காம காமீனை முடுகி வாளை தான்மேவு கமல வாவி மேல்வீழு மலர்வாவிக் = F. 'இப்பாடலின் 5.6.7 அடிகள் திருத்தணிகையின் செழிப்பான நிலையைக் காட்டி, அந்தப் பதியில் இருந்த தாமரைத் தடாகத்து வாளை மீனுடைய கொழுமையையும் ஆற்றலையும் விளக்குகின்றன. இங்கனம் வாளைமீன் தணிகையிற் புறப்பட்டு கடல் வரையும் சென்று கடல் மீனையும் கலக்கி இடையில் நேர்ந்த பல தடைகளையும் வென்று - தணிகையில் தான் இருந்த தாமரைத் தடாகத்துக்கு மீண்டு வந்து சேர்ந்தது - வீரவாகுதேவர் செந்துரில் குமரவேளிடத்தினின்றும் துாதராக வீரமகேந்திரத்துக்குப் போய் அங்கே சூரனையும் கலங்கச் செய்து வழியில் பலரையும் தாக்கி வென்று முருக வேளிடம் மீண்டு வந்ததை ஒக்கும் என்று பூ வள்ளிமலை திருப்புகழ் சுவாமி சச்சிதானந்தா ஒருமுறை கூறி மகிழ்ந்தார். fகுவால் - கூட்டம்.